சாராயம் காய்ச்ச சொல்லிக் கொடுக்கிறார் மன்சூர் அலிகான்!

சாராயம் காய்ச்ச சொல்லிக் கொடுக்கிறார் மன்சூர் அலிகான்!

மனுஷனுக்கு போதை தேவை என்கிறார்.

நல்ல சாராயம் காய்ச்சுவது எப்படி என்பதையும், அதில் உடல்நலம் பேணும் பொருட்களான அத்திப்பழம், ஆலம் பழம், முந்திரி பழம், காட்டு திராட்சை, கருப்பட்டி, கடுக்காய் கொட்டை, மலைவாழப்பழம், மொந்தம் பழம், நாவல் கொட்டை ஆகியவற்றை போட்டு காய்ச்ச வேண்டும் என்பதை, மூச்சு விடாமல் பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களுக்கு அனுப்பி உள்ளார்!

மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்துள்ள கடம்பான்பாறை படத்தின் டீஸரை இன்று வெளியிட்டார்!

படம் வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. விரைவில் திரைக்கு வருகிறது ‘கடம்பான்பாறை’!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *