திரையுலகின் இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களோடு இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய ” கலைஞர் – 100″
பெரும் மழை தடைகளை தாண்டி இன்னல்களை தாண்டி நல்லவர்களின் ஆதரவோடு இறைவன் அருளோடு வரலாறு படைத்த சினிமா உலகின் சரித்திர நாயகர்
களைஞருக்கு நூற்றாண்டு விழா !
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. முரளி இராமநாராயணன் அவர்களின் தலைமையிலான குழு, பெப்சி தலைவர் இயக்குனர் திரு. ஆர்.கே செல்வமணி, நடிகர் சங்கத் தலைவர் திரு. நாசர் ஆகியோரது குழுவுடன் இணைந்து இரவு பகல் பாராது, 1000 த்திருக்கு மேற்பட்ட சினிமா தொழிலாளர்களுடன் பணியாற்றி வெற்றியடைய செய்துள்ளனர்.
வருகிற 15/1/2024 மற்றும் 16/01/2024 பொங்கல் அன்று உங்கள் கலைஞர் டிவியில் காணத்தவராதீர்கள்.!