தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் S.கார்த்தி,
மற்றும் துணைத் தலைவர் பூச்சிS.முருகன் செய்த உடனடி உதவி
தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்கள் வெங்கல் ராவ் அவர்கள் (M.No.8402) & சம்பத். R. என்கிற ராஜாஜி ராஜன் அவர்கள் (M.No.6994) ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் S.கார்த்தி அவர்களும்,
துணைத் தலைவர் பூச்சி S.முருகன் அவர்களும்*, *உடனடியாக நேரில் சென்று, சங்கம் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நிதியுதவி* வழங்கியதுடன்,
சிறந்த சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்தமைக்கு, உறுப்பினர்கள் சார்பாக
S.கார்த்தி அவர்களுக்கும் மற்றும் பூச்சி S.முருகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…