கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு என்ற தனித்துவமான பெயர் அடையாளத் தோடு உதயமான திரைப்படம் & சின்னத்திரை தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பாகவும்,“கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நினைவு அஞ்சலி, மலர் அஞ்சலி, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது!
“”””””””””””””””””””””””””””””””””””””
*கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிதாலயா வி.பாபு அவர்களின் ஒருங்கிணைப்பில், நடிகர்கள் பூவிலங்கு மோகன், தாசரதி, ஜெயந்த், எடிட்டர் ராஜா, மற்றும் ஒளிப்பதிவாளர்கள், கண்ணப்பன், அன்பு ராஜ், ஆர்.ஆர்.ராஜ்குமார், ராஜு வர்கிஸ், முத்துராஜ், ராஜ்குமார், பிரதாப் மற்றும் தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் சங்கமும், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கமும், சின்னத்திரை சிறப்பு சப்தம் மற்றும் ஒலிப் பொறியாளர்கள் சங்கமும், தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடன கலைஞர்கள் சங்கமும், ஒப்பனை கலைஞர்கள் சங்கம் என அனைத்து சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இணைந்து, தே.மு.தி.க. அலுவலகத்தில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்!
@GovindarajPro