தூக்கு துரை
திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை PSS Productions சார்பில்
Dr . பிரீத்தி ஷங்கர் வெளியிடுகிறார்…
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர்நடித்து open gate pictures தயாரிப்பில் திரு. அர்விந்த் வெள்ளை பாண்டியன் – திரு. அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து , இணை தயாரிப்பினை திரு. வினோத் மேற்கொண்டுள்ள TRIP திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான தூக்கு துரை திரைப்படம் வரும் 25ந் தேதி தை பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது….
மேலும் இத்திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டினை No.6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு தயாரிப்பாளரும் PSS Productions நிறுவனரும் ஆகிய Dr.prithi shankar
வெளியிடுகிறார்…