நின்னு விளையாடு திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டர் கதாநாயகியாக நந்தனா ஆனந்த் இத்திரைப்படம் மே மாதம் 3ஆம் தேதி திரைக்கு வருகிறது

RAJ PEACOCK MOVIES
சார்பில் எம் கார்த்திக் தயாரிக்கும் படம் நின்னு விளையாடு திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டர் கதாநாயகியாக நந்தனா ஆனந்த் மற்றும் தீபா சங்கர் பழ கருப்பையா பசங்க சிவக்குமார் சாவித்திரி சங்கவி ஜோதி மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்க சத்திய தேவ் உதயசங்கர் இசையமைக்க பிச்சுமணி கேமராமேன் கி. சங்கர் எடிட்டர்
டைரக்டர்
சி , சௌந்தர்ராஜன்
எம் சரத்குமார் கீர்த்தி வாசன் இணைந்து தயாரிக்கிறார்கள்

மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காளை மாடு வளர்க்கும் இளைஞனின் காதலும் வீரமும் கலந்த பாச போராட்ட குடும்ப கதை

காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில் காதலுடன் கலந்து உணர்வு பூர்வமாக குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா காளை மாடா என்ற பாசப் போராட்டத்தை கருவாகக் கொண்ட கதைக்களம் ஜாதி மதங்களை ஒன்றிணைக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லி கட்டுவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் மே மாதம் 3ஆம் தேதி திரைக்கு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *