Democretic Tigers of india வின் இந்திய ஜனநாயகபுலிகளின் மாநில செயற்குழு கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Democretic Tigers of india வின் இந்திய ஜனநாயக
புலிகளின் மாநில செயற்குழு கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது. எந்த எந்த தொகுதியில் போட்டியிடுவது,. என்று கலந்தாலோசிக்கப்பட்டது.
பள்ளி குழந்தைகள் முதற்கொண்டு கஞ்சா, மதுபோதை தமிழகத்தை மீட்கும், விஷமாக உற்பத்தி செய்யப்படும் உணவு முறை, தமிழகம் முழுவதும் மண் சார்ந்த இயற்கை விவசாயம், விவசாயிகளை காப்பாற்ற, Cast Census நடத்த, சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தி விகிதாச்சார அடிப்படையில் அனைத்து துறைகளிலும் வேலையில் அமர்த்துவது, தற்போது அதித பதவிகளை அனுபவித்து வருபவர்களை V.R.S கொடுத்து அனுப்புவது இதற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், EVM மெசினை முற்றிலும் ஒழித்து பேலட் பேப்பரில் மட்டும் தேர்தல் நடத்த அதிரடி போராட்டங்கள் இந்தியா முழுமைக்கும் நடத்த திட்டமிடப்பட்டது.

—மன்சூர் அலிகான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *