திரை நட்சத்திரம்குட்டி பத்மினிக்கு” தாதா சாகிப் பால் கே விருது

திரை நட்சத்திரம்
குட்டி பத்மினிக்கு
” தாதா சாகிப் பால் கே விருது

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் நுழைந்தவர் குட்டி பத்மினி.
. கதாநாயகியாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உயர்ந்தவர். திரைப்படத் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தவர். டி.வி. சீரியல்களையும் தயாரித்தவர்.

பல மொழிகள் தெரிந்தவர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்.

இதனை பாராட்டும் வகையில் அவருக்கு பெங்களூரில் உலக சினிமா விழாவில் “தாதா சாகிப் பால்கே ” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


குட்டி பத்மினி
9840750555

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *