Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா”   பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின்  படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா”   பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின்  படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா”  அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
ரவீந்திர புள்ளே  இயக்குநராக அறிமுகமாகும்  இந்தப் படம்,  சுவாரஸ்யமான டைட்டில் மற்றும் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Unformula Films தயாரிப்பில்,  “மைசா”  பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பான்-இந்தியப் படமாக தயாராகி வருகிறது.

இந்தப் படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டது, இதில் படத்தின் முக்கியக் குழுவினர் கலந்து கொண்டனர். சுரேஷ் பாபு கிளாப் போர்டு அடிக்க, ரவி கிரண் கோலா கேமராவை இயக்கினார். ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்த ஹனு ராகவபுடி, முஹூர்த்த ஷாட்டுக்கு கௌரவ இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது, முதல் கட்டமாக ராஷ்மிகா படக்குழுவுடன் படப்பிடிப்பில் இணைகிறார்.

கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் வளமான மற்றும் வசீகரிக்கும் உலகில், ஆழமான கதையுடன் ஆக்சன் நிரம்பிய உணர்ச்சிபூர்வமான அதிரடி திரில்லராக “மைசா” உருவாகிறது. ராஷ்மிகா மந்தனா முற்றிலும் மாறுபட்ட,  இதுவரை தோன்றியிராத அவதாரத்தில், அழுத்தமான  மற்றும் உணர்ச்சி ஆழம் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.

இப்படத்தில், சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பணியாற்றிய ஷ்ரேயாஸ் P. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும்,  சண்டைக்காட்சிகளை கல்கி 2898 AD-யில் பணியாற்றி புகழ்பெற்ற ஆண்டி லாங் அமைக்கிறார்  என்றும் Unformula FIlms நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும்  இசையமைப்பாளர் முதல் அடுத்தடுத்த கலைஞர்கள் குறித்து பெரிய ஆச்சரியங்களை அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இப்படத்தின் மற்ற  தொழில்நுட்ப வல்லுநர்களைப் பற்றி அறிய ரசிகர்கள் ஆவலோடு  காத்திருக்கிறார்கள்.

நடிகை: ராஷ்மிகா மந்தனா

திரைப்படக்குழு:

இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே
ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் P கிருஷ்ணா
சண்டைக்காட்சிகள்: ஆண்டி லாங்
தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்யபுரெட்டி
இணை தயாரிப்பாளர்: சாய் கோபா
தயாரிப்பு நிறுவனம்: Unformula Films
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார் S2 Media

English Press Release

Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films Pan India Film Mysaa Launched Grandly Today, Regular Shoot Commences Tomorrow

National Crush Rashmika Mandanna is all set to headline a power-packed, female-centric action entertainer titled Mysaa, which marks the directorial debut of Rawindra Pulle. The film has already generated significant buzz with its intriguing title and striking first-look poster. Produced by Unformula Films, Mysaa is being mounted on a grand Pan-India scale with a high budget.

The film was officially launched today in a grand manner with a traditional pooja ceremony, attended by the core team. While Suresh Babu sounded the clapboard, Ravi Kiran Kola switched on the camera. Hanu Raghavapudi who handed over the script to the makers has also done the honorary direction for the muhurtham shot. The regular shoot of the movie commences tomorrow in Hyderabad, with Rashmika joining the team in the first schedule.

Mysaa promises to be a high-octane emotional action thriller that ventures deep into the culturally rich and captivating world of the Gond tribes. Rashmika Mandanna will be seen in a completely transformative and never-seen-before avatar, portraying a Gond woman with fierce intensity and emotional depth.

Unformula FIlms has so far revealed that the magic behind the lens will be handled by Shreyaas P Krishna, who recently worked on Suriya’s Retro and the stunts will be choreographed by Andy Long, known for his work on Kalki 2898 AD. We are awaiting to see what’s in store on the other technicians as the production house plans big surprises – starting with the reveal of the music director next.

Cast: Rashmika Mandanna

Technical Crew:
Writer, Director: Rawindra Pulle
Producers: Unformula Films
DoP: Shreyaas P Krishna
Stunts: Andy Long
PRO: Sathishkumar S2 Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *