
இடியாப்பம்… இடியாப்பம்… மன்சூர் அலிகான் பாட்டு. கிலோ 10 ரூபாய்… 10 ரூபாய்…! வரும்போது
பை எடுத்துக்கிட்டு வாங்க…
என, பாடி அழைக்கிறார் மன்சூர் அலிகான் மகள் தில்ரூபா அலிகான்!
மீனவர்கள் பிரச்சனை, அமெரிக்கா விவகாரம், டோல்கேட், ஓட்டு மிஷின் பிரச்சினை அனைத்தையும் வைரல் வரிகளாக மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்துள்ள ‘அஹம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் விரைவில் வெளிவருகிறது!
@GovindarajPro