
சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
*“””
செளத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் யூனியனுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற
அதில் கிருபானந்தன் தலைவராகவும், பாலாஜி செயலாளராகவும், அர்ஜுனன் பொருளாளராகவும் , நான்கு துணைத் தலைவர்கள், மூன்று இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றனர்.
அவர்களுக்கு தேர்தலை நடத்திய பாலசுப்ரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு விழாவில், இயக்குனர் மணிரத்னம், பூமிகா பிரஸ்ட் ஜெயேந்தர்,
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சம்மேளனத்தின் துணை தலைவர்கள், இணை செயலாளர்கள்
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்ஜெயன்,
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.