
இப்ப அண்ணன்னு சொல்ற விஜய், இவ்வளவு நாளா எங்க போயிருந்தார்?
கேப்டன் பிறந்தநாளில், நடிகர் தக்ஷன் விஜய் கேள்வி!
விஜயகாந்தை கிண்டல் பண்ணிக் கொண்டிருந்த சீமானுக்கு இப்பொழுது விஜயகாந்த் தேவைப்படுகிறது!
நடிகர் தக்ஷன் விஜய், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கேப்டன் கோவிலில் அவருக்கு மரியாதையை செலுத்தி விட்டு, பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு, அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சீமான் இருவரும் தங்களது அரசியலுக்காக விஜயகாந்தை இப்பொழுது புதிதாக கொண்டாடுகிறார்கள் என்றார்!
நடிகர் விஜய் தக்ஷன் விஜய் ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், டிராபிக் ராமசாமி தொடங்கிய மகாத்மா மகாத்மா காந்தி மக்கள் கட்சியை தலைமை தாங்கி நடத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
@GovindarajPro