சென்னையில் LIGHTZ ÖN AWARDS இதுவரை 100 குறும்பட இயக்குனர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை , 7 வருடம் தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

LIGHTZ ÖN AWARDS – சாதனை

சென்னையில் LIGHTZ ÖN AWARDS இதுவரை 100 குறும்பட இயக்குனர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை , 7 வருடம் தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது ,

இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் மற்றும் பிளாக் பட இயக்குனர் பாலசுப்பிரமணி மற்றும் பாம் திரைப்பட இயக்குனர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குனர் தரணி ராஜேந்திரன் மற்றும் கலைமாமணி விருது பெற்ற PRO நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர் இயக்குனர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குனர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துக்களை வழங்கினார் …

இதுவரை பல புதிய இயக்குனர்களை இந்த LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது , சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமையில் உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர முதல் காரணமாக LIGHTZ ON இருக்கிறது ,

புதிதாக இரண்டு பெண் குறும்பட இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை சேர்ந்த முரண் என்கிற குறும்படமும் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

LIGHTZ ÖN YOUTUBE CHANNEL குறும்பட இயக்குனர்களுக்கான முதல் சேனலாக இருக்கிறது என்பது பெருமைக்குரியது ‌..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *