
2025ஆம், ஆண்டிற்கான 7th Carrom World Cup – மாலத்தீவின் மாலே (Maalé, Maldives) மாநகரில் நடைபெற்றது இந்த போட்டியில் வடசென்னை கீர்த்தனா மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இன்று சகோதரி கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) நிறுவனர் , இயக்குனர் பா. இரஞ்சித் (@beemji) அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.