உயர் தமிழர் 2019 விருது பெற்ற இரட்டையர்கள்

உயர் தமிழர் 2019 விருது பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் …

Read More

சோழிய வேளாளர் நல சங்கம் சார்பில் இரட்டையர்களுக்கு பாராட்டு

சோழிய வேளாளர் நல சங்கம் சார்பில் இரட்டையர்களுக்கு பாராட்டு ** புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் …

Read More

இளம்பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை உச்சரிக்கும் நவீன ஃபேஷன் சொல் ‘எகைக்கா’(EKAIKA)

இளம்பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை உச்சரிக்கும் நவீன ஃபேஷன் சொல்                                     ‘எகைக்கா’(EKAIKA) இன்றைய போட்டிகள் நிறைந்த வேகமான உலகில் டீனேஜ், காலேஜ், மேரேஜ், மிடிலேஜ் என பதினெட்டு வயதிலிருந்து எண்பது வரையிலானபெண்கள் சிம்பிளாகவும் இருக்கவேண்டும். கம்பர்ட்டபிளாகவும் இருக்கவேண்டும். அட்ராக்டீவ்வாகவும் இருக்கவேண்டும். இப்படியிருக்கும்டிரஸ்களைத்தான் தேர்வு செய்துஅணிகிறார்கள். அதற்கு தான் முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். உடைகளைப் பொருத்தவரை ‘ஆள் பாதிஆடை பாதி’ என்பது சென்ற தலைமுறையினரின் ஃபேஷன் ஸ்லோகம். இந்தத் தலைமுறையினரோ ‘ ஃபேஷன் பாதி குவாலிட்டி மீதி’ என்கிறார்கள். ஆடை அலங்காரத்திற்கான அவர்களின் இந்த புதிய தாரக மந்திரத்தை, தங்களுடைய கொள்கையாகக் கொண்டு, சென்னையில்இயங்கி வருகிறது எகைக்கா. ‘எகைக்கா’(https://www.ekaika.net/) என்ற சொல்லே வித்தியாசமானதைப்போல், அங்கு கிடைக்கும் ஆடைகளும், உடைகளும்வித்தியாசமானதாகவேயிருக்கிறது. கண்ணைக்கவரும் கலவையான வண்ணங்களில், நவீன டிசைன்களில் வேறு எங்கும் கிடைக்காத வகையில்இங்கு டிரஸ் மெட்டீரியல்கள் குவிந்திருக்கிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையானரான திருமதி சங்கீதா நாராயணன் பேசுகையில்,“ சாதாரண குடும்ப பின்னணியைக்கொண்ட  எனக்கு, கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறிய அளவில் சேலைகள், ரவிக்கைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான உடைகளைவிற்பனை செய்தேன். என்னுடைய சேவையின் மூலம் நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைப் பெற்றேன். அவர்களின்ஆதரவால் ‘எகைக்கா’ என்ற பெண்களுக்காக பிரத்யேக ஆடைகள் உலகத்தைத் தொடங்கினேன். எகைக்கா என்றால் யூனிக்கானது என்று பொருள். இந்த பெயருக்கேற்றவாறு என்னுடைய தொடர் தேடலில் வித்தியாசமான டிசைன்களில் டிரஸ்மெட்டீரியல்களை சேகரித்து, காட்சிப்படுத்தினேன். வாடிக்கையாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடிவிலையில் தரமான ஆடைகளை விற்பனை செய்கிறேன். இங்கு காட்டன் புடவைகள், பட்டுப் புடவைகள்,சுரிதார்கள், ரவிக்கை என பெண்களின் ஆடை அணிகலன் தேவைகளை அவர்களின்விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறோம்.எங்களிடம் வேறு எங்கும் கிடைக்காத டிசைன்கள் மற்றும் டிசைனர் சாரீஸ் மற்றும் சுரிதார் மெட்டீரியல்ஸ் இருக்கிறது. எங்களது விற்பனையை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இணையதளத்திலும் கிடைக்கிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள ஊடகங்களின் மூலமாகவும் உங்களது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்கிறோம். ஆன்லைன் ஆர்டர்களுக்கு நாங்கள் ஜிஎஸ்டி மற்றும் கூரியர் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குவிரைவான சேவை கிடைப்பதை உறுதி செய்கிறோம். ஒரு முறை ‘எகைக்கா’(EKAIKA)விற்கு வருகை தந்தால், உங்களது உடை அலங்காரத்தில் மூலமான தோற்றப் பொலிவு மேலும் மெருகேறும்என்பது உறுதி.” என்றார். இங்கு ரவிக்கைகளுக்கான ஆரி ஒர்க், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான் சீருடை மற்றும் தையல் தொடர்பான அனைத்து சேவைகளும்குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் வழங்குகிறோம். மேலும் இங்கு ஸ்போக்கன் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதோடுமட்டுமல்லாமல் பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட் (Personality Development)கற்று தருகிறோம். தொடர்புக்கு : 8939881582 (Email : ekaikasangeetha@gmail.com)

Read More

சத்தியபாமாபல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள கராத்தே போட்டியைஅமைச்சர் செங்கோட்டையன் துவக்கிவைத்தார்

அகில இந்திய அளவில் சென்னையில் நடைபெறவுள்ள மூன்றுநாள் கராத்தே போட்டியை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.  சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகம் – இந்திய பல்கலைக்கழக சங்கம் இணைந்து நடத்தும் மூன்று நாள் அகில இந்திய …

Read More

9 வயதுக்குள் 200 க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவிந்து உள்ளஇரட்டையர்கள்

2019 ம் ஆண்டுக்கான இன்டர்நேஷனல் இந்தியன் ஐகான் அவார்ட் (International Indian ICON Award 2019) காரைக்காலை  சேர்ந்த இரட்டையர்களானSensei SriVishakan and Sensei SriHariniஆகியோருக்கு வழங்கப்பட்டது.இவ்விருதை துபாயை சேர்ந்தEMITAAஅறக்கட்டளையின் செகரட்டரி பாரதி, TVS hyder groupநிறுவனர் ஹைதர் அலி, STAஈவன்ட் நிறுவனர்   அஷ்ரப் ஆகியோர் சேர்ந்து இவ்விருதை வழங்கி கவுரவித்தனர்.மேலும் இரட்டையர்களான  இவர்கள்  இந்தியா மற்றும் சர்வதேச அளவில் ஏற்கனவே9வயதுக்குள்200க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

மீரா மிதுனுக்கு பதிலாக டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்

 மீரா மிதுனுக்கு பதிலாக  டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்! மீரா மிதுன் இடத்தில் டாக்டர் ஏ.முகமது ஹக்கீம்  மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்!  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் …

Read More

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. நவீன் மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் …

Read More

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” இசை வெளியீடு news and still

“எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” இசை வெளியீடு news and still “பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்” மற்றும் “திருமுருகன்” இருவரும் தயாரிப்பாளர்களாக களமிறங்கும் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றது இந்த …

Read More

கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!

கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்! கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது. 2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் …

Read More

பொன்னீலனின் கரிசல் நாவல் திரைப்படமாகிறது: திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்

பொன்னீலனின் கரிசல் நாவல் திரைப்படமாகிறது: திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் கன்னியாகுமரி, நவ. 13: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் முதல் நாவலான கரிசல் திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளதாக திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குமரி …

Read More

சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

Sathyabama Institute of Science and Technology part time M.E, M.Tech degrees declared valid by JNTU, AnantapurThe Jawaharlal Nehru Technical University, Ananthapur, Andhra Pradesh has announced that the part time M.E, M.Tech Degrees earned …

Read More

நடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்

நடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர் சினிமா நடன இயக்குநர் ஸ்ரீதர் நடன பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது நடன பள்ளியில் பல சினிமா பிரபலங்களின் குழந்தைகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த …

Read More