
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் மன்சூர் அலிகான்!
சென்னை, பையனூர் பிலிம் சிட்டி அருகில் 80′ ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில், ஊர் தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர், மற்றும் ஊர் பொதுமக்கள் அன்பு அழைப்பை ஏற்று, இன்று காலை நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்துக் கொண்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது!
@GovindarajPro