
நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்ஷன் விஜய், பெரம்பூர் தொகுதியில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் மிகவும் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!
@GovindarajPro