லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்

‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன் “ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம் ’மினி நா. முத்துக்குமார்’ என பாராட்டப்படும் ‘லப்பர் பந்து’ …

லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன் Read More

ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் ஐந்தாவது வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் !! இதோ ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டுள்ளது! ZEE5 ல் அக்டோபர் …

ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் Read More

ஆரிய மாலா படம் எப்படி இருக்கு?

ஆரிய மாலா இயக்கம் – ஆர் எஸ் விஜயபாலாஇசை – செல்வன் நம்பிநடிகர்கள் – ஆர் எஸ் கார்த்திக் , மனிசாஜித் , எலிசபேத் , சிவ சங்கர்தயாரிப்பு – ஜனஜாய் மூவிஸ் – வடலுர் ஜே சுதாரலக்ஷ்மி கடலூர் மாவட்டத்தில் …

ஆரிய மாலா படம் எப்படி இருக்கு? Read More

ராக்கெட் டிரைவர் படம் எப்படி இருக்கு?

ராக்கெட் டிரைவர் இயக்கம் – ஸ்ரீராம் ஆனந்த்சங்கர்இசை – கௌசிக் கிரிஸ்நடிகர்கள் – விஸ்வந்த் , சுனைனா , நாகவிஷால்தயாரிப்பு – ஸ்டோரிஸ் பை தி ஷோர் – அனிருத் வல்லப் ஒருவன் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று விரும்புகிறான் எனினும் …

ராக்கெட் டிரைவர் படம் எப்படி இருக்கு? Read More

ஆலன் படம் எப்படி இருக்கு?

ஆலன் இயக்குனர் – சிவாநடிகர்கள் – வெற்றி, முத்ரா, அனு சித்ராஇசை – மனோஜ் கிருஷ்ணாதயாரிப்பு – 3எஸ் பிக்சர்ஸ் ஒருவன் சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்து விடுகிறான், தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று …

ஆலன் படம் எப்படி இருக்கு? Read More

சார் படம் எப்படி இருக்கு?

சார் இயக்கம் – போஸ் வெங்கட்இசை – சித்து குமார்நடிகர்கள் – விமல் , சாயா தேவி , சிராஜ் , சரவணன்தயாரிப்பு – எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் – சிராஜ் ஒரு கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் அனைத்து மக்களுக்கும் …

சார் படம் எப்படி இருக்கு? Read More

“சக்சஸ் மீட்டை பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது” ; பிளாக் படத்தின் வெற்றிச்சந்திப்பில் நெகிழ்ந்த ஜீவா

“சக்சஸ் மீட்டை பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது” ; பிளாக் படத்தின் வெற்றிச்சந்திப்பில் நெகிழ்ந்த ஜீவா “ரசிகர்களின் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் செய்தோம்” ; பிளாக் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உற்சாகம் “பொட்டென்ஷியல் நிறுவனத்தின் பெருமையை …

“சக்சஸ் மீட்டை பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது” ; பிளாக் படத்தின் வெற்றிச்சந்திப்பில் நெகிழ்ந்த ஜீவா Read More

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் …

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! Read More

ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது! பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் …

ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது! Read More

Snakes & Ladders curator Karthik Subbaraj praises the Prime Video thriller series’ young cast, and says that they brought a fresh energy and authenticity to the story

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார் முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” …

Snakes & Ladders curator Karthik Subbaraj praises the Prime Video thriller series’ young cast, and says that they brought a fresh energy and authenticity to the story Read More

Venom Fever Takes Over The South Market As Excitement Builds for Venom: The Last Dance

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படடுத்தியிருக்கிறது! மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் கொடுக்கத் தயாராக உள்ளது. டாம் ஹார்டி கடைசி முறையாக …

Venom Fever Takes Over The South Market As Excitement Builds for Venom: The Last Dance Read More

Popular model turned actress Monisha Sen is all set to venture into The South Indian cinema and her arrival is greeted by many popular production houses and directors of the south.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நம் நாட்டின் பெருமைமிகு கொள்கை பொழுதுபோக்கு துறையில் அதிகம் வெளிப்படுகிறது. பிராந்திய மற்றும் மொழித் தடைகள் போன்றவற்றைக் கடந்து திறமை மட்டுமே இங்கு மதிப்பிடப்படுகிறது. பிரபல மாடல் மோனிஷா சென் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். …

Popular model turned actress Monisha Sen is all set to venture into The South Indian cinema and her arrival is greeted by many popular production houses and directors of the south. Read More

நகைச்சுவை பட்டாளத்தின்இளமை துள்ளும்நகைச்சுவை படம்” கா க் கா “

நகைச்சுவை பட்டாளத்தின்இளமை துள்ளும்நகைச்சுவை படம்” கா க் கா “–___________புது இயக்குனர் அறிமுகம்! ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரிக்கும் முழு நீள நகைச்சுவை படம்தான் ” காக்கா “ இனிகோ பிரபாகர், சென்றாயன், முனீஷ் காநத், அப்புக்குட்டி. …

நகைச்சுவை பட்டாளத்தின்இளமை துள்ளும்நகைச்சுவை படம்” கா க் கா “ Read More

மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா …

மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது Read More