Actor Ganesh Venkatram on cloud nine as his Blockbuster ZEE Tamizh serial ‘Ninaithen Vandhai’ crosses 200-Episode Milestone!

200வது எபிசோட்‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் ; உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக அறிமுகமாகி ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘காந்தகார்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக …

Actor Ganesh Venkatram on cloud nine as his Blockbuster ZEE Tamizh serial ‘Ninaithen Vandhai’ crosses 200-Episode Milestone! Read More

பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு! வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் …

பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு! Read More

ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில்லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்

ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில்லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் …

ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில்லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் Read More

உனக்கும் மேலே Movie Poojai – ராஜ் பீக்காக் மூவிஸ் – கீர்த்தி வாசன்

பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த நின்னு விளையாடு என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியிட்ட ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக உனக்கும் மேலே என்ற …

உனக்கும் மேலே Movie Poojai – ராஜ் பீக்காக் மூவிஸ் – கீர்த்தி வாசன் Read More

Dream Warrior Pictures announces their magnum opus ‘Suriya 45’.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ‘சூர்யா 45’ படத்தை, பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது !! சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி …

Dream Warrior Pictures announces their magnum opus ‘Suriya 45’. Read More

போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8 !!

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !! போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8 !! கலக்கும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள், பரபரக்கும் பிக்பாஸ் சீசன் 8 !! தமிழக மக்களின் …

போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8 !! Read More

Experience “Intrude Into The World Of Arcady” of Mega Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s #SDT18

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், ரோஹித் கேபி, கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் #SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது. விருபக்‌ஷா …

Experience “Intrude Into The World Of Arcady” of Mega Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s #SDT18 Read More

SIDDHARTH 40 gets sensational music director Amrit Ramnath onboardProduced by Shanthi Talkies Arun ViswaDirected by ‘8 Thottakkal’ Sri Ganesh

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்! சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் …

SIDDHARTH 40 gets sensational music director Amrit Ramnath onboardProduced by Shanthi Talkies Arun ViswaDirected by ‘8 Thottakkal’ Sri Ganesh Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம் சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு …

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம் Read More

ராணுவப் பின்னணியில் உருவாகும் ‘பரிசு’ !

ராணுவப் பின்னணியில் உருவாகும் ‘பரிசு’ ! பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படம் பரிசு ! ராணுவத்தின் பின்னணியில் தேசபக்தியை முன்னெடுத்து உருவாகி இருக்கும் படம் பரிசு. இப்படத்தை ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் கலா அல்லூரி.திரைப்படக் …

ராணுவப் பின்னணியில் உருவாகும் ‘பரிசு’ ! Read More

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன்.

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன். நெல்லை சந்திப்பு, உத்ரா திரைப்படங்களை இயக்கியதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் …

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன். Read More

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !! குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது பிரம்மாண்ட இயக்குநர் …

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !! Read More

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + …

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா Read More

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela2 Launched Majestically

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் …

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela2 Launched Majestically Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது ! மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் …

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது ! Read More