பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் வெளியிட்ட, சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் !!

பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் வெளியிட்ட, சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் !! பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்.. சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் …

பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் வெளியிட்ட, சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் !! Read More

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! அல்லது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில், “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! ரசிகர்களின் காத்திருப்பு …

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! Read More

வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லரிலிருந்து முக்கியமாக கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்!

’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லரிலிருந்து முக்கியமாக கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்! வெனோம்: தி லாஸ்ட் டான்ஸின் இறுதி டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எடி ப்ரோக் மற்றும் வெனோம் ஆகியோருக்கு ஒரு அற்புதமான ஆனால் திகிலூட்டும் முடிவை …

வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லரிலிருந்து முக்கியமாக கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்! Read More

வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது

வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது மற்றும் எதிர்காலதிறமைகளை வளர்க்கிறது 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்துசதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் …

வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது Read More

தில் ராஜா படம் எப்படி இருக்கு?

தில் ராஜா இயக்கம் – ஏ.வெங்கடேஷ்இசை – அம்ரீஷ்நடிகர்கள் – விஜய் சத்யா , ஷெரின் , வனிதா விஜயகுமார்தயாரிப்பு – கோவை பாலசுப்ரமணியன்- கோல்டன் ஈகில் ஸ்டுடியோ நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக ஒருவர் இருக்கிறார், மனைவி மற்றும் தனது …

தில் ராஜா படம் எப்படி இருக்கு? Read More

தேவரா படம் எப்படி இருக்கு?

தேவரா இயக்கம் – கொரட்டல சிவாஇசை – அனிருத்நடிகர்கள் – ஜுனியர் என் டி ஆர், ஜான்வி கபூர்,சையஃப் அலிகான் ,கலையரசன்தயாரிப்பு – நந்த முரி கல்யாண்ராம் இந்தியாவில் உலககோப்பை நடக்க, ஒரு முன்னெச்சரிக்கை ஆக பெரிய கேங்ஸ்டர்களை அடக்க ஒரு …

தேவரா படம் எப்படி இருக்கு? Read More

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5 சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் …

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5 Read More

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !! சென்னையில் “ஜல்லிக்கட்டு” செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு !! கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் …

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !! Read More

ஹிட்லர் படம் எப்படி இருக்கு?

ஹிட்லர் இயக்கம் – தனாநடிகர்கள் – விஜய் ஆண்டனி, கௌதம் மேனன், ரியாஇசை – விவேக் மெர்வின்தயாரிப்பு – T.D ராஜா, டி ஆர் சஞ்சய் குமார் வேலைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் ஒருவன் ரயில் நிலையத்தில் இறங்கும்போது ஒரு …

ஹிட்லர் படம் எப்படி இருக்கு? Read More

மெய்யழகன் படம் எப்படி இருக்கு?

மெய்யழகன்இயக்கம் – பிரேம் குமார்நடிகர்கள் – கார்த்தி , அரவிந்த் சாமி , ஶ்ரீ திவ்யாஇசை – கோவிந்த் வசந்தாதயாரிப்பு – 2D எண்டர்டெயினமெண்ட், சூர்யா, ஜோதிகா 96 படம் மூலம் மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த, இயக்குநர் …

மெய்யழகன் படம் எப்படி இருக்கு? Read More

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து …

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி Read More

டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், செப்டம்பர் 27ஆம் தேதி உலக டிஜிட்டல் பிரீமியருக்கு முன்னதாக, ZEE5 தமிழுக்கான அதிக முன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், செப்டம்பர் 27ஆம் தேதி உலக டிஜிட்டல் பிரீமியருக்கு முன்னதாக, ZEE5 தமிழுக்கான அதிக முன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. OR டிமான்ட்டி காலனி 2 படம், உலகளாவிய வெளியீட்டிற்கு முன்,  ZEE5 சப்ஸ்கிரைப்சனில்  இதுவரையிலான சாதனைகளை …

டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், செப்டம்பர் 27ஆம் தேதி உலக டிஜிட்டல் பிரீமியருக்கு முன்னதாக, ZEE5 தமிழுக்கான அதிக முன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. Read More