விஐபி தொகுதியான பெரம்பூரில் ‘வைரம் சின்னத்தில்’ தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளார் நடிகர் தக்‌ஷன் விஜய்!

நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய்,மதுவற்ற தமிழகம். போதையற்ற இளைஞர் சமுதாயம். தரமான கல்வி. சமமான மருத்துவம். காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சின்னமான ‘வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’… என்ற கோஷத்துடன், பெரம்பூர் தொகுதியில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை வேட்பாளராக நிறுத்தி, தனது ஆதரவாளர்களுடன் மின்னல் வேகத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்!

நடிகர் விஜய் நிற்கும் தொகுதியில் நடிகர் தக்‌ஷன் விஜய் தனது வேட்பாளரை நிறுத்தி, ‘வைரம் சின்னம் ஜொலிக்க’ தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்!

💎 நமது சின்னம் வைரம் 💎

MGMK

MahatmaGandhiMakkalKatchi

DhakshanVijay

2026_Election_Perambur

Diamond 💎

Actor_Dhakshan_Vijay

TimeForChangeTN

NewLeaderVijay

PeopleChoiceVijay

YouthVoiceVijay

2026ElectionBattle

VijayEntryStorm

GandhiPath

PeoplePower

TamilNaduPolitics

NewPolitics

VoiceOfPeople

JusticeForAll

PRO_Govindaraj 💎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *