“லிவிங் லெஜன்ட்” விருது நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

“லிவிங் லெஜன்ட்” விருது நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

சென்னை, கிருஷ்ண கான சபாவின் கோடை நாடக விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களின் 65 ஆண்டு நாடகங்கள், 55 ஆண்டு சினிமா, 50 ஆண்டு தொலைக்காட்சி, 50 ஆண்டுகளில் 7000 நாடகங்கள் நடத்தி சாதனை புரிந்ததற்காக “லிவிங் லெஜ்ண்ட்” என்ற விருதை நல்லி குப்புசாமி செட்டியார், செயலாளர் பிரபு, தலைமை நிர்வாக அதிகாரி சரஸ்வதி ஆகியோர் எஸ்.வி.சேகர் அவர்களை பாராட்டி, விருது வழங்கினார்கள்!

1976 ல் அரங்கேறிய ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் நடந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் நடித்த அதே கதாபாத்திரத்தில், அதே வேகத்துடன் நடித்த எஸ்.வி.சேகர் அவர்களை, நாடக ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி, வரிசையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *