வெற்றிமாறனுக்குஇயக்குனர் பேரரசு பதில்!
வெற்றிமாறனுக்குஇயக்குனர் பேரரசு பதில்! மதிப்பிற்குரிய வெற்றிமாறன் அவர்களே!சீமான் அவர்கள்பெரியாருக்கு எதிராக பேசவில்லைபெரியார் பேசியதை சொல்கிறார்!அவரைப் பற்றி அவதூறு பரப்பவில்லை,அவரைப் பற்றிய உண்மையை சொல்கிறார்.சீமான் அவர்கள் சொல்வது பொய்யென்றால்அவர் சொல்வது பொய்யென்று சொல்லுங்கள்!பொய்யென்று நிரூபியுங்கள்!தமிழ் மொழியைப் பற்றி பெரியார் இப்படி எல்லாம் இழிவாக …
வெற்றிமாறனுக்குஇயக்குனர் பேரரசு பதில்! Read More