நடிகர் முத்துக்காளை மகனுக்கு மொபைல் போன் பரிசளித்தார், தி மொபைல் சர்வீஸ் சென்டர், தி மொபைல் சர்ச், பாக்கியா டெலி கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் அழகு முருகன்!

நடிகர் முத்துக்காளை மகனுக்கு மொபைல் போன் பரிசளித்தார், தி மொபைல் சர்வீஸ் சென்டர், தி மொபைல் சர்ச், பாக்கியா டெலி கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் அழகு முருகன்!

மொபைல் சர்வீஸ் & மொபைல் உதிரி பாகங்கள்& மொபைல் போன் எந்த நிலையில் இருந்தாலும் பழுது நீக்கு நிறுவனமாக அனைத்து முன்னணி நிறுவனங்களின் அதிகாரப்பூர மொபைல் சர்வீஸ் சென்டராக& 19 வருட மேலாக நடத்தி வருகிறார் நிறுவனர் அழகு முருகன்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு அதை சுற்றி பல கிளைகளை 19 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் தி மொபைல் சர்வீஸ் சென்டர் தி மொபைல் சர்ச். தற்போது தமிழக முழுவதும் பல கிளைகளை நிறுவ உள்ளனர்

நடிகர் முத்துக்காளை மகன் வாசன் முரளி கல்லூரி தேர்வில் 79 சதவீதம் மார்க் வாங்கியதை பாராட்டி, ₹50,000/ மதிப்புள்ள மொபைல் போன் பரிசாக வழங்கினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *