திரள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் யோகி பாபு வெளியிட்டார்!

“திரள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் யோகி பாபு வெளியிட்டார்! S.M.தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், C.P.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் …

திரள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் யோகி பாபு வெளியிட்டார்! Read More

தற்காப்பு கலையை கற்றுள்ள இஷாக் ஹுசைனி நடித்து இயக்கும் ” பூகம்பம் “தீபாவளி வெளியீடு!

தற்காப்பு கலையை கற்றுள்ள இஷாக் ஹுசைனி நடித்து இயக்கும் ” பூகம்பம் “தீபாவளி வெளியீடு! இஷாக் ஹுசைனி தனது கராத்தே கலையில் எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவர். “பூகம்பம்”படத்தின் கதையை வெகு நாளாக உருவாக்கி அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னார. சில …

தற்காப்பு கலையை கற்றுள்ள இஷாக் ஹுசைனி நடித்து இயக்கும் ” பூகம்பம் “தீபாவளி வெளியீடு! Read More

மலைப்பிரதேசங்களில் நடைபெறும் கருவறை காதல் கதை மலையப்பன்..!

மலைப்பிரதேசங்களில் நடைபெறும் கருவறை காதல் கதை மலையப்பன்[அதிபயங்கர காட்டு விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் படமாகும்மலையப்பன்சன்லைட் மீடியாஎழுமலை ஏ.எஸ். சந்திரசேகர் தயாரிப்பில், பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஜே. சூரியாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் மலையப்பன் திரைப்படத்தின் கதை என்ன …

மலைப்பிரதேசங்களில் நடைபெறும் கருவறை காதல் கதை மலையப்பன்..! Read More

காந்தி கண்ணாடி – திரைப்பட விமர்சனம் 🎬

🎬 காந்தி கண்ணாடி – திரைப்பட விமர்சனம் 🎬 நடிப்புப் பட்டியல் (Casting):கே.பி.வை. பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன், ஆராத்யா ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் இயக்கம் (Directed By): …

காந்தி கண்ணாடி – திரைப்பட விமர்சனம் 🎬 Read More

மதராஸி (Madarasi) – திரைப்பட விமர்சனம்⭐

🎬 மதராஸி (Madarasi) – திரைப்பட விமர்சனம்⭐ Casting: சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) வித்யுத் ஜாம்வால் (Vidyut Jammwal) பிஜு மேனன் (Biju Menon) விக்ரந்த் (Vikranth) ஷபீர் கல்லாரக்கல் (Shabeer Kallarakkal) 🎥 Directed By: …

மதராஸி (Madarasi) – திரைப்பட விமர்சனம்⭐ Read More

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !! துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் …

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !! Read More

பிரபாஸ் – அனுஷ்கா ஷெட்டியின் காட்டி டிரைலருக்கு இதயம் கனிந்த வாழ்த்து

பிரபாஸ் – அனுஷ்கா ஷெட்டியின் காட்டி டிரைலருக்கு இதயம் கனிந்த வாழ்த்து காட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சை இன்னும் அதிகரித்துள்ளது, அதற்கு காரணம் இந்தியா முழுவதும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் உள்ளார். இந்த செய்தி உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. …

பிரபாஸ் – அனுஷ்கா ஷெட்டியின் காட்டி டிரைலருக்கு இதயம் கனிந்த வாழ்த்து Read More

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !! மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை …

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !! Read More

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்! கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் இன்று மாலை 5.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் …

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்! Read More

பல இந்திய மொழிகளில் அக்டோபர் 10, 2025 அன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜெஃப் பிரிட்ஜின் ரிட்டர்னான ‘டிரான்: ஏரஸ்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் டிரெய்லரை டிஸ்னி வெளியிட்டுள்ளது!

பல இந்திய மொழிகளில் அக்டோபர் 10, 2025 அன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜெஃப் பிரிட்ஜின் ரிட்டர்னான ‘டிரான்: ஏரஸ்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் டிரெய்லரை டிஸ்னி வெளியிட்டுள்ளது! டிரான் பிரான்சைஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது பாகமான ‘டிரான்: ஏரெஸி’ன் …

பல இந்திய மொழிகளில் அக்டோபர் 10, 2025 அன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜெஃப் பிரிட்ஜின் ரிட்டர்னான ‘டிரான்: ஏரஸ்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் டிரெய்லரை டிஸ்னி வெளியிட்டுள்ளது! Read More

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்! சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக செப்டம்பர் 3 மற்றும் 4, 2025 ஆகிய தேதிகளில் சென்னை, டி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் RUC …

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்! Read More

பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு …

பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! Read More

இந்தியாவில் வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று மீண்டும் வெளியாகிறது!

இந்தியாவில் வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று மீண்டும் வெளியாகிறது! டிசம்பர் 19 ஆம் தேதி ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் வெளியாகும் முன்பே, ஆஸ்கார் விருது …

இந்தியாவில் வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று மீண்டும் வெளியாகிறது! Read More

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது! ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி …

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது! Read More

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* “உஃப் யே சியாபா”

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* “உஃப் யே சியாபா” லவ் பிலிம்ஸ் வழங்கும்லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குனர் ஜி. அசோக் இயக்கிய “உஃப் யே சியாபா”திரைப்படம் வரும் செப்டம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. …

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* “உஃப் யே சியாபா” Read More