திருத்தணி சம்பவத்திற்குதற்போதைய சினிமாவும் காரணம்!—இயக்குனர் பேரரசு!
திருத்தணி சம்பவத்திற்குதற்போதைய சினிமாவும் காரணம்!—இயக்குனர் பேரரசு! நாட்டில் நடக்கும்தொடர் வன்முறைக்குஅரசாங்கத்தையும்,அரசியல்வாதிகளையும்,காவல் துறையையும்சமூக அவலங்களையும் மட்டும்குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்!எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் (பழைய படங்கள்) விஜயகாந்த் போன்ற …
திருத்தணி சம்பவத்திற்குதற்போதைய சினிமாவும் காரணம்!—இயக்குனர் பேரரசு! Read More