வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிபிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது

செய்திக்குறிப்பு வெளியிடுபவர்:வேலம்மாள்‌ செஸ் அகாடமி (வேலம்மாள்‌ நெக்ஸசின் ஓர் அங்கம்)நாள்: 06.08.25 – 3வது நாள் வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிபிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.ஆறுசுற்றிலும் …

வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிபிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது Read More

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !! ~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் …

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !! Read More

நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி

நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி தேனிசைத் தென்றல்தேவா இசையில் டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் நல்லாட்சி கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர்என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை …

நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி Read More

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் …

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் Read More

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா ‘கூலி’ எனது வைர விழாப் படம். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறேன்: சிறப்பு வீடியோ பதிவில் …

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா Read More

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் …

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Read More

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா (02.08.2025) அன்று சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா (02.08.2025) அன்று சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த நேரத்தில் அவர் தன் புதிய திரைப்படம் பற்றிய தகவல் ஒன்றை அறிவித்தார். RK சுரேஷ் …

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா (02.08.2025) அன்று சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. Read More

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’ !

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’ ! விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘உழவர் மகன்’. இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் ‘தோனி …

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’ ! Read More

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது சென்னை, ஆகஸ்ட் 3: வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பின் சார்பில், ஏவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக ஏறிய மாணவர் ஆஷிஷ் அவர்களை, மிகச் …

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது Read More

மீஷா படம் எப்படி இருக்கு?

மையக் கருத்து: சாதி–மத அடிப்படையில் மக்களைப் பிரித்து அரசியல் கட்சிகள் எப்படி நலன்களைப் பெறுகின்றன என்பதையே கதை பேசுகிறது. கதைச் சுருக்கம்: வெவ்வேறு சாதியைச் சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா — பள்ளி நண்பர்கள் — ஒரே அரசியல் கட்சியில் …

மீஷா படம் எப்படி இருக்கு? Read More

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் …

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு Read More

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா “12x12x12 பயணம்” மையக் கருத்தாக 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் …

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா Read More

லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி, உங்கள் மனைவி ஒரே வீட்டில் உங்களுடன் தங்கினால் எப்படி இருக்கும்…

லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி, உங்கள் மனைவி ஒரே வீட்டில் உங்களுடன் தங்கினால் எப்படி இருக்கும்…சரிகமவின் யூடியூப் குறுந்தொடர்பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது. உங்கள் …

லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி, உங்கள் மனைவி ஒரே வீட்டில் உங்களுடன் தங்கினால் எப்படி இருக்கும்… Read More

உசுரே படம் எப்படி இருக்கு?

உசுரே..காதல் இருந்தால் என்ன? அதைக் காப்பாற்ற தைரியம் வேண்டும்! தன் வீட்டுக்கு எதிரே குடியேறும் ஜனனியை டீஜே காதலிக்கிறார்.முதலில் அவரது காதலை நிராகரிக்கும் ஜனனி, பின்னர் டீஜேவின் காதலின் ஆழத்தையும், உண்மையையும் கண்டு மனம் மாறுகிறார்.ஆனால், இவர்களது காதல் பாதையில் ஜனனியின் …

உசுரே படம் எப்படி இருக்கு? Read More

முதல் பக்கம் படம் எப்படி இருக்கு?

சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்கொலை, குருதி, … Chennai-யில் ஒரு பரபரப்பான பக்கத்தைத் திறக்கிறது! கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான வெற்றி, தந்தையின் வாழ்க்கை கதையை தொடராக எழுத சென்னை வருகிறார். அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் தம்பி ராமையாவுடன் …

முதல் பக்கம் படம் எப்படி இருக்கு? Read More