காதல் என்பது பொதுவுடமைபடத்தின் டிரெய்லர் வெளியானது

காதல் என்பது பொதுவுடமைபடத்தின் டிரெய்லர் வெளியானது பிப்ரவரி 14 ல் திரைப்படம் வெளியாகிறது.BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில்லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ .மனிதர்களுக்குள் காதல் …

காதல் என்பது பொதுவுடமைபடத்தின் டிரெய்லர் வெளியானது Read More

ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு”

“ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு” ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று …

ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு” Read More

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம் நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ …

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம் Read More

நல்ல காரணத்திற்காக ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட ‘கெவி’ படக்குழு

நல்ல காரணத்திற்காக ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட ‘கெவி’ படக்குழு டெகாத்லான் மற்றும் விளையாட்டு அரங்கத்துடன் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரோட்டரி கிளப் ஒரு மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. துவக்கத்தில் இந்த நிகழ்ச்சி போதை …

நல்ல காரணத்திற்காக ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட ‘கெவி’ படக்குழு Read More

வெற்றிமாறனுக்குஇயக்குனர் பேரரசு பதில்!

வெற்றிமாறனுக்குஇயக்குனர் பேரரசு பதில்! மதிப்பிற்குரிய வெற்றிமாறன் அவர்களே!சீமான் அவர்கள்பெரியாருக்கு எதிராக பேசவில்லைபெரியார் பேசியதை சொல்கிறார்!அவரைப் பற்றி அவதூறு பரப்பவில்லை,அவரைப் பற்றிய உண்மையை சொல்கிறார்.சீமான் அவர்கள் சொல்வது பொய்யென்றால்அவர் சொல்வது பொய்யென்று சொல்லுங்கள்!பொய்யென்று நிரூபியுங்கள்!தமிழ் மொழியைப் பற்றி பெரியார் இப்படி எல்லாம் இழிவாக …

வெற்றிமாறனுக்குஇயக்குனர் பேரரசு பதில்! Read More

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !! விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !! ZHEN STUDIOS …

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !! Read More

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘! விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. …

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘! Read More

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியை முன்னிட்டு …

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி Read More

டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்

‘டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் வி. பழனிவேல் தயாரிப்பில் ‘டாக்டர் அம்பேத்கர்’ அம்பேத்கராக நடிக்கிறார் ஜெ.எம்.பஷீர் வி. செந்தில்குமார் இயக்கத்தில் தேவா இசையமைக்கிறார் அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’, ஆர்யா …

டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் Read More

பெரு வெற்றி பெற்ற “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

பெரு வெற்றி பெற்ற “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! ~ ஜனவரி 24 அன்று ப்ரீமியரான “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய பார்வையாளர்களுக்கு வழங்கும் …

பெரு வெற்றி பெற்ற “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! Read More

ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில், இதயத்தை அதிர வைக்கும் திரில்லர் “ஐடென்டிட்டி” !!

ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில், இதயத்தை அதிர வைக்கும் திரில்லர் “ஐடென்டிட்டி” !! மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி” உங்கள் ZEE5 தளத்தில் !! அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில், டோவினோ தாமஸ், த்ரிஷா …

ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில், இதயத்தை அதிர வைக்கும் திரில்லர் “ஐடென்டிட்டி” !! Read More

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !! பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா …

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !! Read More

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!! சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!! தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான …

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!! Read More

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்…

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்… இயக்குனர் முனி இயக்கத்தில் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம் இன்று பூஜையுடன் பிரம்மண்டாமாக துவங்கியது… பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கடலச்சிமி படம் பிரமாண்டமான தொடக்க …

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்… Read More

Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad …

Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா Read More