
இயக்குனர் வீர அன்பரசுக்கு, அமெரிக்க தமிழ் சங்கம் அழைப்பு!
அமெரிக்காவில் முத்தமிழ் இலக்கியப் பேரவை அக்டோபர் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டிற்கு “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான வீர அன்பரசு அவர்களை, பேரவை நிறுவனர் ‘தமிழ்மாமணி’ தாழை இரா.உதயநேசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் வந்து, அழைத்தார். அருகில் நடிகர்கள் துரைப்பாண்டியன், புதுப்பட்டு சக்திவேல்!
@GovindarajPro