சோகத்தில் இருந்து சற்று மீண்டு, இன்று பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் ‘ரஞ்சன் அட்வகேட்’ என்ற படத்திற்கு, தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசினார் நடிகர் முத்துக்காளை!

சோகத்தில் இருந்து சற்று மீண்டு, இன்று பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் ‘ரஞ்சன் அட்வகேட்’ என்ற படத்திற்கு, தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசினார் நடிகர் முத்துக்காளை!

சமீபத்தில் நடிகர் முத்துக்காளை மனைவி இறந்ததற்கு விசாரித்து, ஆறுதல் கூறினார் நடிகர் தியாகராஜன். மேலும், டப்பிங் பேசி முடித்ததும் நன்றாக நடித்துள்ளீர்கள். நல்ல பெயர் கிடைக்கும் என முத்துக்காளையை பாராட்டினார் நடிகரும், ‘ரஞ்சன் அட்வகேட்’ (Ranjan The Advocate) படத்தின் இயக்குநருமான தியாகராஜன்!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *