
இமயம் முதல், குமரி வரை அதிரவைக்கும்
இயற்கை சீற்றம்!
சித்த வைத்திய ஜோதிடர்
—-கவிஞர் ராஜசூரியன்!
கிரக ஆய்வுப்படி இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் தொடங்கி, ஜனவரி முதல்வாரம் வரை தென் இந்தியப் பகுதிகளில் இயற்கை சீற்றம் அதிகமாக இருக்கும். செப்டம்பர், அக்டோபர் நவம்பரில் தமிழகத்தின் வாழ்வாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும். பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதி மக்கள் உணவுப் பொருளை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்வது நல்லது. இடி மின்னல் அபாயாம் அதிகம். தமிழக தென் மாவட்டங்களிலும், திருச்செந்ததூர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களும் பாதிப்படையும்.
பெங்களூர், பாண்டிச்சேரி, சென்னை பெருந்த சேதத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
பெளர்ணமி, அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை போன்ற திதி அன்று பகல், இரவு பாரது
அதீத மின்னல் இடி தாக்கும். பூமி அதிர்வு, மேகப்பிளவு, புயல் அழிவை குறிவைக்கும்.
செப்டம்பர்-15ம் தேதிக்கு மேல் பகலிலும் கூட பயணிக்காமல் இருப்பது நல்லது.
காரணம், சனி, ராகு சம்பந்தம், காலபுருஷனக்கு பாதக ஸ்தானத்தில் இருப்பதால். இது எனது சித்த சுந்த ஜோதிட ஆராய்ச்சிப்படி என் கருத்து.
நவம்பர் , டிசம்பர் மாதங்களில் பெரும் பூகம்பம், சுனாமி இரண்டு முதல் 5 முறை வர வாய்ப்புண்டு.
இடி மின்னலால் பேராபத்து நிகழும். இயற்கை சீற்றம் இமயத்தையே அதிரவைக்கும்.
டெல்லி, காஷ்மீர், கல்கத்தா, பம்பாய், குஜராத் வரை குறிவைக்கும் இயற்கையின் சீற்றம்.
இமயம் முதல், குமரி வரை அதிரவைக்கும்
இயற்கை சீற்றம்.
இப்படிக்கு,
சித்த ஜோதிட வைத்தியர்
கவிஞர் ராஜசூரியன்
கைப்பேசி எண் ;
8668048511