
தேசிய, மாநில விருதுகள் பெற்ற, ‘விருது நாயகன்’
அப்புக்குட்டி பிறந்தநாள் (07.05.2026) இன்று!
‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்காக தேசிய விருதும், ‘வாழ்க விவசாயி’ படத்திற்காக தமிழக அரசு விருதும் பெற்றவர் நடிகர் அப்புக்குட்டி.
அண்மையில் அவர் நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தொடர்ந்து காமெடி, குணச்சித்திர வேடங்கள், கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார் அப்புக்குட்டி!
நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் திரைத்துறை நண்பர்கள் அதிகாலையில் இருந்தே அப்புக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்…
@GovindarajPro