சட்டமும் நீதியும்’ எப்படி இருக்கு?

’சட்டமும் நீதியும்’ இயக்கம் – பாலாஜி செல்வராஜ்நடிகர்கள் – சரவணன் , நம்ரிதா, சங்கர் , விஜயஶ்ரீஇசை – விபின் பாஸ்கர்தயாரிப்பு – சசிகலா பிரபாகரன் நீதிமன்றத்துக்கு வெளியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் சாதாரண பணியை ஒருவர் செய்து வருகிறார், …

சட்டமும் நீதியும்’ எப்படி இருக்கு? Read More

கெவி படம் எப்படி இருக்கு?

‘கெவி’ இயக்கம் – தமிழ் தயாளன்நடிகர்கள் – ஆதவன் , ஷீலா , ஜேக்குலின், சார்லஸ் வினோத் , காயத்ரிஇசை – பாலசுப்ரமணியன்தயாரிப்பு – மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி , ஜகன் சூர்யா – காமன் மேன் ஒரு மலை …

கெவி படம் எப்படி இருக்கு? Read More

ஜென்ம நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு?

‘ஜென்ம நட்சத்திரம்’ இயக்கம் – மணி வர்மன்நடிகர்கள் – தமன் ஆக்சன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின்இசை – சஞ்சய் மாணிக்கம்தயாரிப்பு – சுபாஷிணி கே – அமோகம் ஸ்டுடியோ கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான எளிமை வாழ்வை வாழ்ந்து …

ஜென்ம நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு? Read More

4K Dolby Atmos ஸில் 30 வருடத்துக்கு பின் பாஷா உங்கள் அபிமான அரங்குகளில்

4K Dolby Atmos ஸில் 30 வருடத்துக்கு பின் பாஷா உங்கள் அபிமான அரங்குகளில் அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 60 …

4K Dolby Atmos ஸில் 30 வருடத்துக்கு பின் பாஷா உங்கள் அபிமான அரங்குகளில் Read More

ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்” (The Wives) – மதுர் பந்தார்க்கர் இயக்குகிறார்!

ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்” (The Wives) – மதுர் பந்தார்க்கர் இயக்குகிறார்! Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற …

ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்” (The Wives) – மதுர் பந்தார்க்கர் இயக்குகிறார்! Read More

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்புக்குநடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்!

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்புக்குநடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்! 200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்கள், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது வேதனைக்குரியது! பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில், …

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்புக்குநடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்! Read More

ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன! ஊடகங்களின் பாராட்டுகளும், முன்னோட்டக் காட்சிகளின் சிறப்பான எதிர்வினைகளும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்துக்கு வணிக வட்டாரத்திலும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வலுவான வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் …

ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன! Read More

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்!”வசூல் மன்னன் “

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்!“வசூல் மன்னன் “…………………………… நகைச்சுவை படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பார்கள். காமெடியில் கலக்கிய, வசூலை குவித்த , மக்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம்.மக்களால் ரசித்து சிரித்து கொண்டாடப்பட்ட படங்கள் வரிசையில் …

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்!”வசூல் மன்னன் “ Read More

விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்”

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த …

விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” Read More

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு எனது அடுத்தடுத்த படங்களில் விஜயின் ரெபரன்ஸ் இருக்கும் – ‘யாதும் அறியான் பட விழாவில் இயக்குநர் கோபி அறிவிப்பு …

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு Read More

Fox movies சார்பில் மது தயாரிக்கும் தி கிளப் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி கேரளாவில் ஆலப்புழாவில் துவங்க உள்ளது..

Fox movies சார்பில் மது தயாரிக்கும் தி கிளப் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி கேரளாவில் ஆலப்புழாவில் துவங்க உள்ளது.. இப்படத்தை புதுமுக இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்குகிறார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு முரளி, இசை ராஜீவ் ரவி, …

Fox movies சார்பில் மது தயாரிக்கும் தி கிளப் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி கேரளாவில் ஆலப்புழாவில் துவங்க உள்ளது.. Read More

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் ‘பரதேசி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா ‘மெட்ராஸ்’ படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன்,ஓநாய்கள் ஜாக்கிரதை, இரண்டாம் உலகப்போரும் கடைசி குண்டும் உள்ளிட்ட பல்வேறு …

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் Read More

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி திங்க் ஸ்டுடியோஸ் நெக்ஸ்ட் x #கவின் 09 படத்தின் தொடக்க விழா ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் – பிரியங்கா மோகன் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் …

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி Read More

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் …

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !! Read More

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது!

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது! நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் …

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது! Read More